Tamil 10

Wednesday, June 17, 2009

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

ஏதோ பொழுது போகல, அதான் வந்து சும்மா ஒரு மொக்க பதிவு போடலாம்னு வந்தேன். என்னத்த போடுறதுன்னு ஒன்னும் புரியலை. சரி நமக்கு தெரிஞ்ச விசயத்த நாலு பேரு தெரிஞ்சுக்கட்டுமேன்னு தான் இந்த பதிவு.. நம்ம போன்ல பேசும் போது இல்ல வேற பிகர் முன்னாடு பேசும் போதும் என்னமோ அமெரிக்க ரிட்டர்ன் மாதிரி OK,...OK...OK.....னு பில்டப் பண்ணுவோம். அதோட உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு நாம யோசிச்சிருப்போம்...

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?  



முன்னொரு காலத்தில் போரில் இருந்து திரும்பி
வரும் படைகள் எந்த வித சேதாரமும் இன்றி வந்தால் (அதாவது எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்) அதை ஒரு இடத்தில் “0 KILLED” என்று எழுதி மாட்டி வைப்பார்களாம்.அதிலிருந்து தான் OK – O.Killed என்று அர்த்தம் வந்தது.



ECHO என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?



கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது.


பதிவு மொக்கையா இருக்குதுன்னு நீங்க என்னை மொக்க பண்ணாம ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்க சாமி.
Top Tamil Blogs by Tamilers

12 comments:

KANTHANAAR said...

முன்னொரு காலத்தில் இங்கீலுசு கடையாது தல...

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

- வம்பு விஜய்

சகாதேவன் said...

..ட்டு போயிடுங்க.

எக்கோங்க
சகாதேவன்

Anonymous said...

Oll Korrect..O K..

http://en.wikipedia.org/wiki/Okay

வினோத்குமார் said...

///முன்னொரு காலத்தில் இங்கீலுசு கடையாது தல...////

அப்படின்னா...ஆங்கிலம் இருக்கும் காலத்தில் என்று அர்த்தம்...

வினோத்குமார் said...

விஜய் ஓட்டு போட்டாச்சு...அடுத்த முதல்வர் நீ தான்..

வினோத் கெளதம் said...

useful information..

Unknown said...

ஐயா.. முடியல ..... வலிக்குது..


பட் நல்ல இன்பர்மேசன்......... தேங்க்ஸ்... வாழ்த்துக்கள்......

தீப்பெட்டி said...

புது தகவல்..

நன்றி..

Anonymous said...

அன்பரே இந்த OK பற்றி பலதரப்பட்ட விளக்கங்கள் உள்ளன. அதில் எது சரியானது என்று தெரியவில்லை. அதன் விபரங்கள் கீழே:-
Origin and meaning of " O.K. "

: : 1. Orrin Kendall biscuits, which soldiers ate during the Civil War.
: : 2. Short for Aux Cayes, a Haitian port that American sailors praised for its rum.
: : 3. Old Keokuk, a Native American tribal chief who was said to have signed treaties with his initials.
: : 4. OK stands for "all correct" or the illiterate phrase "Orl Korrect."
: : 5. U.S. President Martin Van Buren's nickname "Old Kinderhook" -- OK for short. He was a native of Kinderhook, N.Y.
: : 6. Choctaw word "okeh," (or "hoke") meaning "indeed" (or "It is so.")
: : 7. Scottish "auch aye", meaning "ah yes." (Or "och aye," meaning "okay.")
: : 8. From the French maritime phrase "au quai" meaning "at dock", and therefore at last safe from the ravages of the open sea.
: : 9. '0 killed' - the report of the night's death toll during the First World War.
: : 10. All clear after the shoot-out at O.K. Corral.
: : 11. Instruments calibrated at an Observatory at Kew had, affixed to them, a stamp, or impression, to authenticate that calibration. This stamp was O K - Observatory Kew.

: : New origins from Mr. Rawson's book:
: : 12. The abbreviation is for Oberst Kommandant, German for "Colonel in Command," used by either -- take your pick -- a General Schliessen or Baron von Steuben when initialing letters and orders during the American Revolution.
: : 13. It comes from the name of a freight agent, Obadiah Kelly, whose initials were widely disseminated on bills of lading.
: : 14. The abbreviation is for Open Key, popularized by telegraphers in the 1860s.
: : 15. It comes from the names of Lords Onslow and Kilbracken, who initialed bills after they were read and approved in England's House of Lords.
: : 16. From a misreading of "Order Recorded" on official documents.
: : 17. Or from Finnish "oikea," correct.
: : 18. From the Greek "olla," all, plus "Kalla," good.

: : Professor Allen Walker Read of Columbia University, "finally unveiled its (O.K.'s) origins in a series of magisterial articles in 'American Speech' in 1963 and 1964.What Professor Read discovered was that the abbreviation arose in a humorous manner at a time when Americans were indulging in a great deal of wordplay, including abbreviations, acronyms, puns and intentional mispronunciations and misspellings. The earliest example of O.K. that he unearthed (and it is so far still the oldest known specimen) is from the Boston 'Morning Post' of March 23, 1839. It appears in connection with a note by the paper's editor, Charles Gordon Greene, about a visit to New York of some members of the local Anti-Bell-Ringing Society. (The A.B.R.S., as it was usually known, was itself something of a joke, having been formed the previous year to oppose -- its name to the contrary -- an ordinance of the Boston Common Council against ringing dinner bells.) In an aside, Mr. Greene suggested that if the Bostonians were to return home via Providence, they might be greeted by one of his rivals, the editor of that city's 'Journal,' who 'would have the 'contribution box,' et ceteras, o.k. -- all correct -- and cause the corks to fly, like sparks, upward.'.Thus, it appears that O.K. was invented, possibly by Greene, as an abbreviation of the jocular 'Oll' or perhaps 'Orl korrect,' meaning "All right.' This explanation would seem farfetched, except for Read's finding that it dovetails with such coinages of the period as O.W. for 'All Right,' as though spelled 'Oll Wright' (this appeared in the Boston 'Morning Post' in 1838, the year before O.K.'s debut); K.G. for 'No Good'; and K.Y. for 'No Yuse.'."

http://www.phrases.org.uk/bulletin_board/22/messages/907.html

பாடும்குயில்

440 said...

nice

440 said...

nice

Post a Comment