சரி நம் விசயத்திற்கு வருவோம்..முற்கால இங்கிலாந்தில் அரசனின் அனுமதியில்லாமல் குடிமக்கள் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டும் அல்லது உறவு வேண்டும் எனில் அரசனிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அப்போது அரசனிடமிருந்து ஒரு உலோக பட்டை அவர்களுக்கு அளிக்கப்படும்.
அதை அவர்கள் உறவு கொள்ளும் சமயம் தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விட வேண்டும். அந்த பட்டையில் Fornication Under the Consent of King என்று எழுதியிருக்கும். அதன்சுருக்கம் தான் FUCK (Fornication Under the Consent of King) என்ற வார்த்தை.
புரியுது, நீங்கள் முனுமுனுப்பது. அதெப்படி ஒவ்வொரு வீடாக வந்து பார்க்கவா போகிறார்கள் என்று..அக்கால்த்தில் அரசன் பேச்சை கேட்கும் ஒரு நல்ல குடிமக்களாக இருந்திருந்தால் வாய்ப்பு உள்ளது அல்லவா?. ஆனால் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது, இதனால் தான் மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு நகர்வலம் வருகிறார்களோ என்று..
எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...
21 comments:
//உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...//
சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல
பின்னுறீங்க பாஸ்..
:))
உண்மையில் தெரியாத விஷயம் வினோத்..ஆச்சரியம்..
thanks theepeti and vinoth
செக்ஸ் கல்வியின் அவசியம் இந்தியா எய்ட்ஸில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தும் பல பேருக்கு புரியவில்லை.
நன்று
I C
ரொம்ப நல்லவரா இருக்கீங்க தல..,
சுவாரஸ்யமான தகவல்! இப்படியும் சொல்வார்கள்! Yew என்ற மரத்திலிருந்து செய்யப்பட்ட அம்புகளை கட்டை விரல் + ஆள்காட்டி விரலால் ஆங்கிலேயர்கள் மீது எய்வார்கள் ஃப்ரெஞ்சுக்கார்கள்! அதனால் இ.காரர்கள் ஃப்ரெஞ்சுகளின் ஆள்காட்டி விரலை ஒடித்து அனுப்புவார்களாம்! ஆனால் அதையும் மீறி நடுவிரலால் அம்பு எய்தமுடியும் என்பதை நடுவிரலை மட்டும் உயர்த்திக் காட்டி "we can pluck yew!" என்று சொல்லிக்காட்டுவார்களாம்! அதுதான் **ck என்று மருவிவிட்டதையும் சொல்வார்கள்! ஆனால் லத்தீனில் இந்த வார்த்தைதான் முதலில் வந்திருக்கிறது! அதை ஆங்கிலேயர்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு படித்ததில் **ck ஆக ஆகிவிட்டது!
இருந்தாலும் சுவாரஸ்யமான தகவல்! வாழ்த்துக்கள்!
உண்மையில் தெரியாத விஷயம் வினோத்..ஆச்சரியம்..
fuck
( just for a joke)
That it came from any of:
* "Fornication Under the Christian King"
* "Fornication Under the Command of the King"
* "Fornication Under Carnal/Cardinal Knowledge"
* "False Use of Carnal Knowledge"
* "Felonious Use of Carnal Knowledge"
* "Felonious Unlawful Carnal Knowledge"
* "Full-On Unlawful Carnal Knowledge"
* "For Unlawful Carnal Knowledge"
* "Found Under Carnal Knowledge"
* "Found Unlawful Carnal Knowledge"
* "Forced Unlawful Carnal Knowledge"
விக்கிபீடியாவில் விபரமா இருக்குங்க...
உங்கள் பதிவுதான் தேடவைத்தது.
நன்றி.
mapu super
by shiyamsena
free-funnyworld.blogspot.com
thanks, i realy dont know this , till I read yr blog
interesting....now on if i hear someone saying fuck to me, i am going to laugh it off. May be educate them...
For Unholy Carnal Knowledge
For Unlawful Carnal Knowledge
nalla thagavl vinoth
இந்த அரிய செய்தியைத் தெரிந்துகொண்டபிறகு என் அறிவு இன்னும் பிரகாசமாகக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது.
அற்புதமான இணையச் சேவை. தமிழ்த்தொண்டு.
உங்களைப் போன்ற தமிழ்ப் பதிவர்களைத் தான் பதிவுலகம் தேடிக்கொண்டே இருக்கிறது.
@all the above...
thank you very much for your valuable comment
வாழ்த்துக்கள் http://vinoththeatheist.blogspot.com தமிழ் 10 வழங்கும் " இவ்வார கிரீடம் " பரிசினை இந்த வாரம் நீங்கள் பெறுகிறீர்கள் .இவ்வாரம் முழுவதும் சக பதிவர்களின் தளத்தில் உங்கள் பெயர் ஒளிரும் . மேலும் உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த தமிழ்10 உதவுகிறது www.tamiltools.tk என்னும் முகவரிக்குச் சென்று உங்கள் வலைத்தளதிற்குத் தேவையான hitscounter , அழகிய templates , gadgets போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Today only I came to know the exact meaning of FUCK... Good Expalantion Machi...
Post a Comment