Tamil 10

Friday, May 22, 2009

கம்பீரமாய் டெல்லி சென்று காமடியாய் திரும்பி வந்த கலைஞர்அரசியல் என்றால் ஆப்பு வைப்பதுதான் என்பதை தெளிவாக புரியவைத்துவிட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். இங்கிருந்து கம்பீரமாக வெற்றி நடையுடன் சென்ற கலைஞரின் காலை உடைத்து வீல் சேரில் அனுப்பி விட்டார்கள். எப்படியாவது தன் வாரிசுகளுக்கு MP பதவி வாங்கியே தீரவேண்டும் என போனவருக்கு முதல் சந்திப்பிலேயே வைத்தார்கள் ஆப்பு.


காங்கிரஸின் முதல் வேண்டுகோளே அழகிரிக்கு மந்திரி பதவி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் என்பது தானாம். இணை அமைச்சர் பதவி கூட கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லித்தான் அடுத்த பேச்சையே எடுத்தார்களாம்.

5 காபினட் மற்றும் 4 ராஜ்ய சபா பதவி என்று கேட்டனர். அதில் தன் இரண்டு செல்வங்களுக்கும், பேரனுக்கும் மற்றும் ராசா, பாலு ஆகிய இருவருக்கும். அதிலும் இரண்டு துறையில் தனித்துவம் வேண்டும் என்றார்கள். அதாவது மத்திய மற்றும் இணை அமைச்சர் பதவியும். ஆனால் காங்கிரஸ் அடுத்தடுத்து வைத்தனர் ஆப்பு. 

ஆப்புகளை 1, 2, 3 என வரிசைப் படுத்துவோம்.

1. அழகிரிக்கு மந்திரி பதவி என்ற பேச்சை எடிக்காதீர்கள்.


2. கனிமொழிக்கு ராஜ்ய சபா பதவி கூட தர முடியாது.


3. ஆர்.ராசா மற்றும் டி.ஆர்.பாலு இவர்கள் மந்திரி சபை பக்கமே வரக்கூடாது.


4. தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தருகிறோம் ஆனால் போன தடவை போல இரண்டு துறை கிடையாது, வெறும் தொலைத்தொடர்பு துறை மட்டும் தான்.


இத்தனை ஆப்பு வைத்தவுடன் கலைஞர் கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்.
ஏற்கனவே பாலு சேது சமுத்திரம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை கடலில் கரைத்துவிட்டார். ராசா ஸ்பெக்ட்ராம் விசயத்தில் ராஜாவாகிவிட்டார். இன்னும் இவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தன் தலையில் தானே மண்ணைப் போட காங்கிரஸ் தாயாராக இல்லை. 

கலைஞரிடம் ஒரு கேள்வி : ஜயா, பிரச்சாரம் செய்ய முடியாது, நிற்க முடியாது, பொதுமக்களை நேரில் சந்திக்க முடியாது ஆனால் மந்திரி பதவிக்காக இங்கிருந்து விமானம் மூலம் எப்படி உங்களால் டெல்லி செல்ல முடிந்தது?.

கடைசி வரை தமிழன் இளிச்சவாயன் தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்..


தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.
கடைசியாக ஒரு ஓட்டாவது போடுங்க சாமி....Top Tamil Blogs by Tamilers

21 comments:

Suresh Kumar said...

தலைப்பிலேயே போட்டு கொல்றீங்களே . காமெடி நாயகன் வாழ்க ..........

ஜுர்கேன் க்ருகேர்..... said...

:)

ஆ! இதழ்கள் said...

கடைசி வரை தமிழன் இளிச்சவாயன் தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்..//

என்ன சொல்ல...

:)

naanum kadavul said...

நண்பா உனக்கு ஒரு ஓட்டு என்ன நூறு ஓட்டு போடலாம் யா அருமையா

senthil said...

for eelam tamil people he cannot go to delhi but for his people(family)he can go delhi and wait there for twodays to get minister post for his son this must happen then only dmk can spilt into two and in next state election congress going to join with vijayakanth this is good lesson for dmk

mani said...

Fantastic article.

Tamil lover said...

Nice and good AAPPU for your tamil leader.Do not pull keep it up.

vinoth gowtham said...

Gud1..

Anonymous said...

- Karunanidhi is very self centric thinking only about his family
- Azhagiri has blood in his hands but people from Madurai still vote for him
- DMK is the party who accelarated corruption and people still vote for them
- Tamilnadu will still be backward with these leaders and soranai ketta Tamilians will keep voting for them
- Long live Stupid Tamilians ! Long live Ignorant Tamilians ! Short live Tamil Inam

விடுத‌லைவீரா said...

என்னதான் நாம் எடுத்து சொன்னாலும் கலைஞருக்கு புரியவா போகிறது...
நல்ல கட்டுரை கலைஞர் ஈழதமிழனுக்கு ஆப்பு வைத்துவிட்ட சந்தோசத்தில் டெல்லிக்கு சென்றார். ஆனால் பத்திரகாளி சோனியா எல்லா தமிழர்களுக்கு சேர்த்து ஆப்பு வைத்துவிட்டார்...
இனி என்ன தலைவா??? அடுத்த கட்ட நாடகம்??
விடுதலைவீரபத்திரன்....துபாய்

Anonymous said...

தமிழின துரோகி . இவன் கலைஞ்ன் இல்லை கொலைஞ்ஞன்

அஹோரி said...

Bondagiri kku mandhiri pathaviya ? mudiyala ....

senthil said...

ரோட்டில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வையின்னு சொன்ன கதைதான்...

ஆண்டவன் கட்டளை ! said...

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

Anonymous said...

Ada koyaala , koyya, dai கொலைஞ்ஞன eppadippa ippadi elunthu nadakkura?.......unnoda family kkuna enna venumnaalum seivayada.... koyya kilattu naaye

அத்திரி said...

))))))))))))))

balu said...

alagiri he is very bad charector. knows every body how he is won? think? about this yours tamil manavan
bala...

ஸ்ரீனி said...

கருணாநிதி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போனதுலயும் ஆச்சரியம் இல்லை, காங்கிரஸ்காரனுங்க ஆப்பு வெச்சதுலயும் இல்லை..எல்லாத்துக்கும் காரணம் இந்த நாய்களுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தான்.. என்னத்தை சொல்லை மக்கள் எப்படியோ அவங்களுக்குத் தகுந்த மாதிரிதானே தலைவனுங்களும் அமைவானுங்க..

என்ன..இனி டில்லில கொள்ளை அடிக்க முடியாது அதனால இந்த கும்பலே தமிழ்நாட்டுல கொள்ளை அடிக்கும்..தமிழ்நாடு ( பாக்கி ஏதாவது வெச்சிருந்தானுங்கன்னா ) கோவிந்தா கோஓஓஓவிந்தா...

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

senathipathy said...

ok da

vinoth kumar said...

@ all the above/...

Thanks for ur valuable comment and suggestion...

Post a Comment